காட்பாடி தெற்கு பகுதிக்குட்பட்ட தாராபடவேடு ஏரி மற்றும் கழிஞ்சூர் ஏரியும் அதன் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து வணக்கத்துக்குரிய வேலூர் மாநகரின் துணை மேயர் திருM.சுனில் குமார் அவர்கள் ஏரி கோடியில் சிறப்பு பூஜைகளுடன் மலர் தூவி கங்கை தாயை வரவேற்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். #DMK4TN

Political News

Posted Oct 28, 2025, 5:00 PM UTC

10
Loading comments…