r/TamilNadu•
rwaycr

100 Days of Poetry: Day 64

என் படைப்பு / Original Content

A sad one today, inspired by rewatching Vaazhai and researching news articles about the incident.

சாதியெல்லாம் கிடையாது

ஆனால் இவர்கள் இறப்பது

இன்றா நேற்றா

இரண்டு வரிகள்

எழுதிக்கொள்

வாழ்வைப்போலவே

சாவைப்போலவே

இடம்பத்தாமல் சுருண்டுகொள்கிறது

இந்த மக்களின் இறுதிச்செய்தியும்

Posted Nov 14, 2025, 6:51 PM UTC

20
Loading comments…