நாய்: நீங்கள் அறியாத ஆச்சரியமான தகவல்கள்!

இந்தியாவுல தெரு நாய்களை பிடிச்சிட்டு போறது பற்றி நிறைய விவாதங்கள் இருக்கு. சில பேர் இதை சரின்னு சொல்றாங்க, சில பேர் தவறுன்னு சொல்றாங்க. அது ஒவ்வொருவரோட பார்வையைப் பொறுத்து மாறுபடும். நாம அதுக்குள்ள போக வேண்டாம்.

நாம இங்க பார்க்க போறது இதுதான், 

  1. பொதுவா நாய்கள் எப்படிப்பட்ட உயிரினம்?
  2. அவை எப்படி யோசிக்கும்,
  3. மனிதர்களை எப்படி புரிஞ்சுக்கும்?

மனிதர்களோடவே ஒன்றி வாழ்ந்துகிட்டு இருக்குற ஒரு உயிரினமான நாய்களை ஒரு உயிரினமா புரிஞ்சுக்கலாம். இந்த வீடியோ நாய்களை ஒரு வாதமா இல்ல, ஒரு உயிரினமா புரிஞ்சுக்கணும்னு உருவாக்கப்பட்டது. உங்க கருத்தை சொல்லுங்க.

நாய்: நீங்கள் அறியாத ஆச்சரியமான தகவல்கள்!

Posted Jan 20, 2026, 10:08 AM UTC

10
Loading comments…