வியாழன் பெயர்ச்சி = கல்லா கட்டுதல்! 🤑

https://ibb.co/kg5HDkSx

வியாழன் என்பது வானத்திலுள்ள ஓர் உயிரற்ற காற்றுக்கோளைக் குறிக்கும். திரு ஆலமர் பெருமான் என்பது பன்நெடும் பொழுதிற்கு முன்னர், இத்திருமண்ணில் வாழ்ந்து, பெரும் சமயப் புரட்சி புரிந்த ஒரு தமிழ்ப் பெருமானை குறிக்கும்.

வியாழக் கோளானது இப்பிறவியில் நாம் ஏற்படுத்தும் விளைவுகளை குறிக்கும். ஆலமர் பெருமானோ விளைவுகளுக்கு எதிரான மெய்யறிவை குறிப்பவர்.

எப்படி இவரையும் அதையும் தொடர்புபடுத்துகின்றனர்?

வேண்டுமானால், இப்படி வேண்டாம்: ஆலமர் பெருமானே! அசுரராலும், டுபாக்கூர் கணியராலும் எவ்வகை விளைவுகளும் என் மனதில் ஏற்படாதிருக்கும்படி அருள் புரிவீராக!! 🙏🏽🙏🏽

😂😂

Posted Jun 2, 2026, 1:12 PM UTC

10
Loading comments…