குப்பைகள் விரைவில் அகற்றம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு மக்கள் அவதிப்படுவதாக நியூஸ் தமிழில் செய்தி வெளியான சில நிமிடங்களில் தமிழக அரசு உறுதி குப்பைகள் விரைவில் அகற்றப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் அதிகாரிகள் உறுதி

Posted Jun 30, 2026, 2:44 AM UTC
25