பஞ்சி மிட்டாய் தயாரிக்கும் போது அதில் சேர்க்கும் கலர் பவுடரில் கெமிக்கல் இருக்கு அதுனால அந்த பஞ்சிமிட்டாயை தடைசெய்த அரசால!...? இந்த எண்ணெய்யை தடைசெய்ய வக்கில்லாமல் போனதன் மர்மம் என்ன?

Posted Sep 8, 2026, 11:31 AM UTC
41

Posted Sep 8, 2026, 11:31 AM UTC