தான் ஏன் தவிர்க்கப் படுகிறோம் என்று புரிந்து கொள்ள முடியாமல் புலம்பித் தவிப்பவர்கள்..
பல பேரின் அலட்சியத்தால் தட்டிலிருந்து சிந்தும் எந்த குறையும் இல்லாத நல்ல சத்துள்ள உணவுப் பருக்கைகள் வீணாகக் குப்பைக்கு கூட்டி தள்ளப்படும் என்பதை உணர மறுப்பவர்களாகவும், மறுப்பவர்களாகவும் வாழ்க்கையைக் கழிக்கின்றனர்!
#thoughtsforfood
Posted Sep 12, 2026, 8:31 AM UTC
1515